யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் செல்வநாயகம் அவர்கள் 30-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தண்டிகைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,இரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,சுகிர்தாம்பாள், இராசரத்தினம், ஜெயராசா மற்றும் காலஞ்சென்றவர்களான தம்பிராசா, நாகராசா, ராஜாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கிருஸ்ணராஜா, கோடீஸ்வரன், யோகமலர், அருட்குமரன், அருந்ததி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வனஜா, சிவகரன், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சாருஜா, யதுசா, பிருந்தா, நிருசன், டெய்ஸி, ஆரண், ரயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2022 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிந்துசிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு விசுவலிங்கம் செல்வநாயகம்

பிறப்பு : 13/05/1938
இறப்பு : 30/06/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
யோகமலர்(யோகா) - மகள் | United Kingdom | +447467437907 |
அருட்குமரன்(குமரன்) - மகன் | United Kingdom | +447761494776 |
0 Comments - Write a Comment