மரண அறிவித்தல்

திரு துரைவீரசிங்கம் விஜிதரன்

யாழ். உரும்பிராய் கிழக்கு கரந்தனைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northolt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைவீரசிங்கம் விஜிதரன் அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னம் தம்பதிகள், காலஞ்சென்ற தம்பிமுத்து மற்றும் மாசிலாமணி தம்பதிகளின் அன்பு பேரனும்,துரைவீரசிங்கம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சிவஞா ...

திருமதி கனகசபாபதி தனலக்சுமி

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனி, பிரான்ஸ் Torcy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி தனலக்சுமி அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா கனகசபாப ...

திருமதி திலகவதி சண்முகநாதன்

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், சுவிஸ் Rorschach, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி சண்முகநாதன் அவர்கள் 02-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரட்ணம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்செ ...

திரு ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத்

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கல்வியாங்காடு, பிரான்ஸ் Montreuil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத் அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகரெட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பாலரமணி அவர்களின் அன்புக் கணவரும ...

திரு கந்தையா ஆறுமுகம்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு கொட்டாஞ்சேனை, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று கனடா Montreal இல் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ...

திருமதி கணபதிப்பிள்ளை இலட்சுமி

யாழ். நெடுந்தீவு மேற்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இலட்சுமி அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பசுபதி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி, சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற மண ...

திரு திருவிளங்கம் சுரேஸ்குமார்

யாழ். வேலனை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருவிளங்கம் சுரேஸ்குமார் அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு பொன்னம்மா தம்பதிகள், பாலசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,திருவிளங்கம், காலஞ்சென்ற தர்மதேவி, ரேணுகாதேவி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும ...

திரு மயில்வாகனம் கதிர்காமநாதன்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கதிர்காமநாதன் அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”                                                                ...

திருமதி சியாமளா வித்தியாபதி

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rome, கொழும்பு, புலோலி கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சியாமளா வித்தியாபதி அவர்கள் 02-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரதாஸ், செல்வமலர் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ...

திரு அம்பலவாணர் தனிநாயகம்

யாழ். நெடுந்தீவு மேற்க்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் விநாயகபுரத்தை வசிப்பிடமாகவும், அனிஞ்சியன் குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தனிநாயகம் அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கற்பகம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அ ...

திரு நடராசா ஆனந்தசிவா

யாழ். அராலி வடக்கு குலனையூரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா ஆனந்தசிவா அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்லப்பா நடராசா(ஆசிரியர்) குணவதியம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வனும், காலஞ்சென்ற கந்தசாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,குகமலர் அவர்களின் அன்புக் கணவரும்,வசந ...

திருமதி மணிமொழி ரவீந்திரன்

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மணிமொழி ரவீந்திரன் அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,அரவிந், றுசாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,மகேந்திரன்(சுவிஸ்), சுரேந்திரன்(ஜேர்மனி), சத்தியேந்த ...

திருமதி மத்தியூஸ் திரேசம்மா (ருக்மணி)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மத்தியூஸ் திரேசம்மா அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பர்னபாஸ், மார்கிரட் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜோசவ் சிறில், பொன்னார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிறில் மத்தியூஸ் அவர்களின் அன்பு மனைவியும்,றீற்றம்மா(தவமணி), பிலோமினா(லில்லிமலர்), ...

Dr செல்வதுரை சிவம் கணேசானந்தன்

 மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Gloucester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை சிவம் கணேசானந்தன் அவர்கள் 28-07-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி செல்வதுரை, இராசரெட்ணம் நல்லதம்பி தம்பதிகளின் நான்காவது புத்திரரும், காலஞ்சென்ற அழகரத்தினம் வேலுப்பிள்ளை(வைத்திய கலாநிதி) சிவரட்ணம் வேலுப்பிள்ளை தம ...

திரு குட்டித்தம்பி இரத்தினசிங்கம் (கண்ணாடி மாமா)

யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி இரத்தினசிங்கம் அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி புதுநாயகம் தம்பதிகளின் அன்புநிறை மகனும்,சறோஜினிதேவி(கிளி- கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,சுரேஷ்(கனடா), றமேஷ்(ஐக்கிய இராச்சியம்), ...

திருமதி செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட் (வவா)

மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் ஆனைக்கோட்டை கூழாவடி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட் அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக் ...

திருமதி பரம்சோதி நவமணிஅம்மா

யாழ். வடமராச்சி திக்கத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரம்சோதி நவமணிஅம்மா அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரம்சோதி அவர்களின் அன்பு ...

திரு சாந்தலிங்கம் சின்னையா

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சாந்தலிங்கம் அவர்கள் 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், சின்னையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், சாந்தலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,யசோதராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,கம்சா அவர்களின் அன்புத் தந்தையும்,கார்த்தீபன் அவ ...

திரு சந்தாம்பிள்ளை மத்தேஸ்பிள்ளை

மன்னார் நானாட்டான் சூரியகட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்தாம்பிள்ளை மத்தேஸ்பிள்ளை அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மத்தேஸ்பிள்ளை(மரண விசாரணை அதிகாரி) ஆனாள்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செபமாலை(ஆயுர்வேத வைத்தியர்) அந்தோனியாப்பிள்ளை தம்பத ...

திரு கந்தையா காங்கேசு

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாவி யோகபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா காங்கேசு அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செங்கமலம் தம்பதிகளின் இளைய மகனும்,காலஞ்சென்றவர்களான இராமநாதர் ஐயாத்தப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,லட்சுமி(பெத்தம்மா) அவர்கள ...
Items 1 - 20 of 1196
Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm