திரு தவராசா சின்னத்தம்பி

திரு தவராசா சின்னத்தம்பி
பிறப்பு : 30/12/1953
இறப்பு : 11/05/2022

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா சின்னத்தம்பி அவர்கள் 11-05-2022 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,ரஜனி(ராசாத்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,சஞ்சீவ்கான், பிரிதீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,மாதங்கி அவர்களின் அன்பு மாமனாரும்,ஐயாத்துரை, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நாகேஸ்வரி, கமலாதேவி, புனிதவதி, சூரியகலா, யோகசெல்வம், சிவாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு தவராசா சின்னத்தம்பி

திரு தவராசா சின்னத்தம்பி

Contact Information

Name Location Phone
சஞ்சீவ்கான் - மகன் Canada +16477797901
சுதன் - பெறாமகன் Canada +16473002561

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 17 May 2022 5:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Wednesday, 18 May 2022 6:30 AM to 7:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Wednesday, 18 May 2022 7:00 AM to 8:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Wednesday, 18 May 2022 9:00 AM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title