திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Verl ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசித்ரா வரதராஜன் அவர்கள் 12-05-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், சதாசிவம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், நாகநாதன் விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,வரதராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,ஷோபிகா, லிதிஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,புவனநாயகி(செல்வி- டென்மார்க்), காலஞ்சென்ற ஆனந்தநாயகி(மாலா- ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(ராஜா- திருகோணமலை), பிரசாந்தினி(மதி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,வனராஜன், கலைச்செல்வி, ஜெயராஜன்(ராமு), மேகலதா(மட்டக்களப்பு), சுந்தரமூர்த்தி(டென்மார்க்), பிருந்தகுமார்(ஜேர்மனி), ரவீந்திரன்(பிரித்தானியா), பிரியதர்ஷினி(திருகோணமலை), தயாளன், கலாநிதி, நவநிதி, கேமிதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சரண்யா(டென்மார்க்), லோஷன்(டென்மார்க்), பிரைன், பிரைன்யா(ஜேர்மனி), வஸ்மிகா(திருகோணமலை), சிவக்ஷன்(திருகோணமலை), நிவக்ஸனா(திருகோணமலை), சோபியா, கிதுரா, ரிதிஷ்(பிரித்தானியா), டேனிகா, நோயித், லுக்ஷனா, டிலக்ஷிகா, திஷனிகா, நமிர்தன், ஓனிஷா, மகிஷாயினி. கேஸ்மிதா, லக்ஷிமிதா(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புப் பெறா மகளும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment