கிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காமினா கோபிகிருஸ்ணன் அவர்கள் 17-12-2021 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், முரசுமோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் இராஜபூமணி தம்பதிகள், சாவகச்சேரியைச் சேர்ந்த வீரசிங்கம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,வீரசிங்கம் திலகேந்திரன் கலாநிதி(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், இலங்கையைச் சேர்ந்த சதாசிவம் முதலியார் தர்மலிங்கம் பாலாமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,கோபிகிருஸ்ணன் தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,ரிக்சியா(ஐஸ்சு), ஒயட்சியா(ரியா), சயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,திலகேந்திரன் பிரேமருதி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,ஜெயாநிதி(சித்தி, இலங்கை), இராஜநிதி(சித்தி, நோர்வே), குலேந்திரன்(நோர்வே), தெய்வேந்திரன்(டென்மார்க்), விமலேந்திரன்(கனடா), விஜயேந்திரன்(இலங்கை), தர்மேந்திரன்(நோர்வே) ஆகியோரின் பெறாமகளும்,ரஜனி ஜங்கரன்(சுவிஸ்), தர்சி வைகுந்தன்(இலங்கை), முரளி கிருஸ்ணன்(லண்டன்), துஷ்யந்தன்(கனடா), பிரசன்னா(கனடா), லித்திகா, திசானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சந்திரகுமார்(கனடா), உதயகுமார்(இலங்கை), இராசகுமார்(கனடா), சுரேஷ்(இலங்கை), சிறிதரன்(கனடா), வசந்தி(கனடா), தனுஷா(கனடா), வசந்தி(இலங்கை), ரூபி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும்,நதியா(கனடா), மதுஷன்(கனடா), சசி(இலங்கை), பிரசாத்(நோர்வே), சன்யா(நோர்வே), சதூஷ்(நோர்வே) ஆகியோரின் உடன்பிறவா பாசமிகு சகோதரியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Note: இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருபவர்கள் Covid -19 இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் அத்தாச்சியினையும் தங்களது அடையாள அட்டையினையும் கண்டிப்பாக எடுத்து வரவும்.
தேவதைகள் வாழ்வு பூமியில் சிலகாலமே!
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment