திரு குமாரசாமி சந்திரகுமார்

திரு குமாரசாமி சந்திரகுமார்
பிறப்பு : 04/11/1974
இறப்பு : 20/12/2021

திருகோணமலை இல.22, இராஜவரோதயம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சந்திரகுமார் அவர்கள் 20-12-2021 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சந்திரகாந்தா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,இதயமணி அவர்களின் அன்புக் கணவரும்,நிவேஷ், நதிஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயந்தி, ஜெயக்குமார், வத்சலா, விஜயகுமார், ஜெயப்பிரதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,குமணன், பவானி, சுதாகர், ஹேமப்பிரியா, கௌசிகன், இதயராணி, இதயகாந்தன், விஜிதரன், சதிஷ், மோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கேமஷாந், பிறேமஷாந், அர்ஷிகா, ஆதிஷ், அனோஜ், அஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அமர்நாத், அஷ்வினா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,ஹரிஷ், ஹரிணி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 3:30 மணியளவில் 158/10 லோவர் வீதி, உவர்மலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..தகவல்: குடும்பத்தினர்

திரு குமாரசாமி சந்திரகுமார்

திரு குமாரசாமி சந்திரகுமார்

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Sri Lanka +94262220741
வீடு - குடும்பத்தினர் Sri Lanka +94262225064

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title