யாழ். வடமராட்சி புலோலி மேற்கு தம்பசிட்டி வாணர்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா அவர்கள் 21-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்பு மூத்தமகனும், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற குழந்தைவேலு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அனபுக் கணவரும்,கஜேந்திரன்(சுங்க அதிகாரி), சிந்துஜா(அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, ஸ்ரீநாதன்(இந்திரன் - ஓய்வுபெற்ற ஆசிரியர்), தெய்வசிகாமணி, நந்தனசிகாமணி(சாவித்திரி - ஓய்வுபெற்ற ஆசிரியர்), மதிவதனி(ஜெயந்தி - தபால் அதிபர் பருத்தித்துறை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,வேலாயுதம், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவநாயகம், சபாநாயகம், பரமேஸ்வரி, இராசேந்திரம், பரஞ்சோதி, பசுபதி, இராஜகோபால், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,துஷாரிகா(சாவகச்சேரி), ரமேஷ்(காரைநகர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சற்குணராஜா - இராஜேஸ்வரி(சாவகச்சேரி), காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்ற குலசிங்கம் - தில்லைக்கரசி ஆகியோரின் சம்பந்தியும்,ஆர்கலி, ஆர்விழி, அக்ஷரா, தருண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 22-12-2021 புதன்கிழமை அன்று கொழும்பு பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் மு.ப 10.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-12-2021 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 12.30 மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment