திரு நாகலிங்கம் குகதாசன்

திரு நாகலிங்கம் குகதாசன்
பிறப்பு : 09/07/1932
இறப்பு : 19/12/2021

யாழ். உடுவிலைப் பூர்வீகமாகவும், மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், பிரான்ஸ் Champs-sur-Marne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குகதாசன் அவர்கள் 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பத்மரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,சறோஜினி(பிரான்ஸ்), சுபாஜினி(சாந்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற இராதாகிருஷ்ணன் மற்றும் சிவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், உமாதேவி மற்றும் ஜெயனொளிபவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பத்மசுந்தரி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பத்மநேசன் மற்றும் திலகவதி, பத்மதேவன்(ஆசை- அண்ணை), பத்மஜோதி, பத்மானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆதவன், அஷ்வின், நிஷாங்கன், நிதீஷன், நீரஜா, தாட்சாயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு நாகலிங்கம் குகதாசன்

திரு நாகலிங்கம் குகதாசன்

Contact Information

Name Location Phone
சுபாஜினி - மகள் France +33761189488
சறோஜினி - மகள் France +33664343385

Event Details

பார்வைக்கு
Details 22 to 27 Dec 2021 3:00 PM to 3:30 PM
Address PFG - SERVICES FUNÉRAIRES 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
கிரியை
Details Tuesday, 28 Dec 2021 8:45 AM to 10:20 AM
Address PFG - SERVICES FUNÉRAIRES 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
தகனம்
Details Tuesday, 28 Dec 2021 11:00 AM to 11:30 AM
Address Crematorium De Montfermeil 44 Rue du Lavoir, 93370 Montfermeil, France

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title