திரு நடராசா ஆனந்தசிவா

திரு நடராசா ஆனந்தசிவா
பிறப்பு : 10/01/1956
இறப்பு : 01/08/2021

யாழ். அராலி வடக்கு குலனையூரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா ஆனந்தசிவா அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்லப்பா நடராசா(ஆசிரியர்) குணவதியம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வனும், காலஞ்சென்ற கந்தசாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,குகமலர் அவர்களின் அன்புக் கணவரும்,வசந்தினி, பிரதீபா, கிருஷ்ணதாஸ், சுபிதா, கோபிகா, காலஞ்சென்றவர்களான புலேந்திரசிவா, பிருந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,அருளாளன், பாலஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,கேசிகன், லக்‌ஷினி, லக்சிகன், ஹறினி, கீர்த்தனா ஆகியோரின் அன்புப் பேரனும்,குணமலர், வித்துவசிவா, சங்கரசிவா, சிவமலர், ஞானமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ராசரத்தினம், கீதாஞ்சலி, தாரகா, பாலகோபால், சிறீரஞ்சன், ராசநாதன், தபேந்திரநாதன், சிவனாதன், ரங்கநாதன், சோதிநாதன், குகமணி தேவி, ரூபராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு நடராசா ஆனந்தசிவா

திரு நடராசா ஆனந்தசிவா

Contact Information

Name Location Phone
கிருஷ்ணதாஸ் - மகன் Australia +61423186514
அருளாளன் - மருமகன் Australia +61402263717
பாலஜீவன் - மருமகன் Australia +61421157805

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00