திருமதி மணிமொழி ரவீந்திரன்

திருமதி மணிமொழி ரவீந்திரன்
பிறப்பு : 10/12/1966
இறப்பு : 30/07/2021

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மணிமொழி ரவீந்திரன் அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,அரவிந், றுசாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,மகேந்திரன்(சுவிஸ்), சுரேந்திரன்(ஜேர்மனி), சத்தியேந்திரன்(லண்டன்), மணிமலர்(ஜேர்மனி), அமுதசுரபி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மணிமொழி ரவீந்திரன்

திருமதி மணிமொழி ரவீந்திரன்

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Canada +14164950378
மகேந்திரன் - சகோதரன் Switzerland +41788261067
சுரேந்திரன் - சகோதரன் Germany +491775027612
சத்தியேந்திரன் - சகோதரன் United Kingdom +447958005805
அமுதசுரபி - சகோதரி Switzerland +41765856558
மணிமலர் - சகோதரி Germany +4917645935974

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 10 Aug 2021 6:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Wednesday, 11 Aug 2021 8:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Wednesday, 11 Aug 2021 10:30 AM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00