திரு சந்தாம்பிள்ளை மத்தேஸ்பிள்ளை

திரு சந்தாம்பிள்ளை மத்தேஸ்பிள்ளை
பிறப்பு : 09/03/1947
இறப்பு : 25/07/2021

மன்னார் நானாட்டான் சூரியகட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்தாம்பிள்ளை மத்தேஸ்பிள்ளை அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மத்தேஸ்பிள்ளை(மரண விசாரணை அதிகாரி) ஆனாள்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செபமாலை(ஆயுர்வேத வைத்தியர்) அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,சரோஜா பெற்றோணிலா(ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர், நானாட்டான்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,டொறின்(முன்னாள் ஆசிரியை- மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி, யாழ்/இந்து மகளிர் கல்லூரி, கனடா), லியூறின்(பல் மருத்துவர், அவுஸ்திரேலியா), செறின்(முன்னாள் விரிவுரையாளர், KITI) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜோய் கரிஸ்டன்(Home Life Future Reality Inc. - கனடா), யூலியஸ் றிச்மன்(கணக்காளர், அவுஸ்திரேலியா), ஜெயசீலன்(விரிவுரையாளர் SLIATE) ஆகியோரின் அன்பு மாமனாரும்,செபஸ்ரியாம்பிள்ளை(முன்னாள் முகாமையாளர், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்), அன்னசவுந்தரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சந்தலேனா, காலஞ்சென்ற மரியாம்பிள்ளை(இளைப்பாறிய அதிபர்), கிறிஸ்தோப்பிள்ளை(முன்னாள் புகையிரத நிலைய அதிபர்), கத்தரின்(குயின்), மரியம்மா ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை(இளைப்பாறிய அதிபர்), அந்தோனிப்பிள்ளை(முன்னாள் களஞ்சியப் பொறுப்பாளர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்) ஆகியோரின் சகலனும்,மனோரஞ்சிதம்(முன்னாள் கணக்காளர், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,ஜோடின்(கனடா), லெயிடன்(அவுஸ்திரேலியா), டிலான்(அவுஸ்திரேலியா), அல்றின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:சூரியகட்டைக்காடு,நானாட்டான், மன்னார். தகவல்: குடும்பத்தினர்

திரு சந்தாம்பிள்ளை மத்தேஸ்பிள்ளை

திரு சந்தாம்பிள்ளை மத்தேஸ்பிள்ளை

Contact Information

Name Location Phone
செறின் - மகள் sri lanka +94770691073
லியூறின் - மகள் Australia +61407355495
டொறின் - மகள் Canada +14163586928
சரோஜா - மனைவி sri lanka +94763175340

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00