திரு சாந்தலிங்கம் சின்னையா

திரு சாந்தலிங்கம் சின்னையா
பிறப்பு : 22/05/1945
இறப்பு : 27/07/2021

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சாந்தலிங்கம் அவர்கள் 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், சின்னையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், சாந்தலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,யசோதராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,கம்சா அவர்களின் அன்புத் தந்தையும்,கார்த்தீபன் அவர்களின் அன்பு மாமாவும்,

தனலட்சுமி, யோகம்மா, காலஞ்சென்ற சேனாதிராஜா, பரமலிங்கம், நவமணி, முத்துலிங்கம், செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பாக்கியலட்சுமி, கனகரத்தினம், தனநாயகம், காலஞ்சென்ற லிலாவதி, செந்தில்நாதன், சிவயோகநாதன், போசராஜா, யோகாநந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சத்தியநாதன் சியாமளா தம்பதிகளின் சம்மந்தியும், 

லைலா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சாந்தலிங்கம் சின்னையா

திரு சாந்தலிங்கம் சின்னையா

Contact Information

Name Location Phone
யசோ - மனைவி Canada +16477807659
கார்த்தீபன் - மருமகன் Canada +16479981884
கம்சா - மகள் Canada +16477806941
முத்துலிங்கம் - சகோதரன் Canada +16479949687
போசராஜா - மைத்துனர் Canada +19054713536

Event Details

பார்வைக்கு
Details Saturday, 31 Jul 2021 6:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Sunday, 01 Aug 2021 11:00 AM to 11:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 01 Aug 2021 11:30 AM to 1:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 01 Aug 2021 1:30 PM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00