திரு அம்பிகைபாகன் நாகேந்திரன்

திரு அம்பிகைபாகன் நாகேந்திரன்
பிறப்பு : 26/10/1938
இறப்பு : 10/05/2024

யாழ். புத்தூர் சந்தி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், சாவகச்சேரி கெருடாவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகைபாகன் நாகேந்திரன் அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அம்பிகைபாகன், அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,யோகலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற பவானம்மா அவர்களின் பாசமிகு சகோதரரும்,இந்திரகௌரி(கனடா), விஜயகௌரி(அவுஸ்திரேலியா), நித்தியகௌரி(நோர்வே), சாந்தகௌரி(ஆசிரியை - யா/ஆனைப்பந்தி மெதடிஸ்ற்மிஷன் வித்தியாலயம்), கௌரிசங்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மகேந்திரன்(கனடா), சிவகுமாரன்(அவுஸ்திரேலியா), கௌரீஸ்வரன்(நோர்வே), சிறிகுமார்(உதவி ஆணையாளர்- கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சைந்தவி, ஆரூரன்(கனடா), ஜனனி(லண்டன்), சுபானி(நோர்வே), தர்ஷிகா, கேஷிகா(அவுஸ்திரேலியா), ஷாரிகா(மாணவி யா/வேம்படி மகளிர் உயர்தரபாடசாலை) ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற மகேஸ்வரி, வரதலட்சுமி, சுவாமிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு அம்பிகைபாகன் நாகேந்திரன்

திரு அம்பிகைபாகன் நாகேந்திரன்

Contact Information

Name Location Phone
யோகலட்சுமி - மனைவி Sri Lanka +94770786158
யோகலட்சுமி - மனைவி Sri Lanka +94777259068
சிறிகுமார் - மருமகன் Sri Lanka +94779352352
நித்தி - மகள் Norway +4790084228
விஜயா - மகள் Australia +61432201006
இந்திரா - மகள் Canada +16474584220

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment