திரு நாகன் துரைசிங்கம்

திரு நாகன் துரைசிங்கம்
பிறப்பு : 06/04/1956
இறப்பு : 10/04/2021

யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐவசிப்பிடமாகவும் கொண்ட நாகன் துரைசிங்கம் அவர்கள் 10-04-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், கந்தையா நாகன் சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, இராசம்மா தம்பதிகளின் மருமகனும், ராஜபரமேஸ்வரி(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும், துஜீன், றஜீந்த், துஜீதா, றஜீந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும், அனு ஏஞ்சலின், மாறெம்(Marem), ரோஜெர்ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற இராசதுரை, தம்பித்துரை, தவமணி, சின்னரா, தங்கராசா, விமாலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற லீலாவதி, நாகம்மா, நவரத்தினம், மதிவதனி, அனிலா, இராஜநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், அன்ரன், கருணதாஸ், ஞானமலர், பரமேஸ்வரன், சாளினி, கமல், ரஞ்சித்குமார், விசயகுமார், சுகிர்தாமாலா, வினோ, பாலா, ஜென்சி, தனுஷ், வாகீசன், சஞ்ஜீவ், சிந்துஜா, தசாந்த், அரவிந்த், நிதீசன், உதயசூரியன்,  உதயராணி, அபிதா, டொறின் சாளினி, நளினி, தனுஷா, சரண்யா, சதீஸ் ஆகியோரின் சித்தப்பாவும், நிலாஜினி, மதிவதனா, ரஞ்சித்மோகன், இராஜசிறீ, வியாசன், ரஜனிகாந், ராஜ்குமார், விமல்ராஜ், கேமமாலினி, சந்திரன், மணிவண்ணன், வசந்தகுமார், சோபிலக்ஸ்மன், கேதீஸ்வரன், உதயகல்யாணி, காஞ்சனா, விதுசா, ஸ்ரெபானி, சாமினி, மாறெம் ஆகியோரின் அன்பு மாமானாரும், ஆன் ஜெஸ்லின், அமாயா, மெலனி, அஜீசன், சசீனா, ஜான்சன், அபி, மதீபன், மதீபா, எப்சிபா, காலஞ்சென்ற பினேகாஸ், சரண்ராஜ், அஜீசன், கிஷாளினி, சுபன், கபி, கஜலக்ஷிகா, வைலாஷ், தனுஷ், ஜெசாந், ஜெருஷா, ஜெஷ்மினா, ஜெனிக்கா, யூலியானா, ஜெனிஸ்ரன், சாரா, சாரோன், சனா, சரண், சாருயன், சஸ்வின், ஸ்ரெபான், சபின், சாஜா, ரோஜா, தனு, சபிஷ்கா, கெவின் ஆகியோரின் அன்புப் பேரனும், நாகம்மா, காலஞ்சென்ற தனபாலசிங்கம்(தனபால்), குலசிங்கம்(குணம்) ஆகியோரின் அன்பு மச்சானும், தங்கேஸ்வரம்(பவா), சுசிலாமாலினி(சுகந்தி), பிறேமலா(தயா) ஆகியோரின் அன்பு அத்தானும், மரியஅன்ரனி, சரோஜினிதேவி, ஜெனிற்றா, ரஞ்சித், தனபாலசிங்கம், ஜெயபாலன்(பாலா) ஆகியோரின் சகலனும், அனிற்றா, கீத்தா, டானியல், சாமுவேல் ஆகியோரின் சித்தப்பாவும், கஜீத், கஜன், ஹரிஸ், கமின்ஸ், கொட்வின், மெரிலின் ஆகியோரின் அன்பு மாமனாரும், டெபோறா, பர்னபா, ஜோனா, பொஸ், ஆகர்ஷ்னா, நிறோஜித், மிச்சேல், அகஸ்ணா, நிரோஜித், பர்ணபா, டெபோனா, பொஸ், ஜோனா, மிச்சேல் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், அமல்ராஜ், சந்திரன், றொஜர், ஏணஸ்ட், சாருமதி, அனா ஏஞ்சலின், மாரெம்(MAREM), தனுஷ்கா, ஆஷா ஆகியோரின் மாமனாரும், பெசலீல், நிசித்த, திமோத்தி, ஷெமாயா, நெய்லா, கெவின், சிஸாறா, றிஸாறா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு நாகன் துரைசிங்கம்

திரு நாகன் துரைசிங்கம்

Contact Information

Name Location Phone
துஜீன் - மகன் Germany +4917655160720
றஜீந்த் - மகன் Germany +4915166556637
அன்ரன் கருணதாஸ் - பெறாமகன் France +33660206147
சின்னராசா - அண்ணன் sri lanka +94774307775
ஜெயபாலன் - சகலன் Switzerland +41779932698
தங்கராசா - சகோதரர் Germany +4917647174282

0 Comments - Write a Comment

Your Comment