திருமதி நாகேஸ்வரி பொன்னம்பலம்

திருமதி நாகேஸ்வரி பொன்னம்பலம்
பிறப்பு : 09/06/1936
இறப்பு : 08/04/2021

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இலண்டன் New Malden ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி பொன்னம்பலம் அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், பரிமளாதேவி, பரிமளநாதன், பத்மநாதன்(இந்தி), சிவமளாதேவி(சிவா), பாக்கியநாதன்(சிறி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், வரதராசா, இலங்கேஸ்வரி, புஷ்பராணி(புஸ்பா), புஷ்பராஜா, ராஜினி(ராஜி) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான செல்லையா, சின்னத்தம்பி, தியாகராசா, பரமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், இளங்கோ, சுலோஜனா, சுலக்சனா, பரிமளகாந்தன், உஷாந்தன், பரிதா, பிரவீன், பிரலாஷ், சர்மிளா, மேனன், சௌமிலா, துஷ்யன், துளசி, சத்தியரமேஷ், சபேசன், சிவந்தி, தாமஸ் பேக்கர் ஆகியோரின் செல்லப் பேத்தியும், அபிஷ்ணவி, அபிவிஷ்ணு, தியாஸ், ஜெனிக்கா, வினுஷன், அஷ்வின், ஜோர்ஜ் ஹரிஷன், அனிஷா எலிசபெத் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி நாகேஸ்வரி பொன்னம்பலம்

திருமதி நாகேஸ்வரி பொன்னம்பலம்

Contact Information

Name Location Phone
பரிமளாதேவி sri lanka +94774765993
பரிமளநாதன் Netherlands +31687408036
பத்மநாதன்(இந்தி United Kingdom +447988859448
சிவமளாதேவி(சிவா) United Kingdom +447482667914
பாக்கியநாதன்(சிறி United Kingdom +447825500421

0 Comments - Write a Comment

Your Comment