திருமதி லோகநாயகி பத்மநாபன்

திருமதி லோகநாயகி பத்மநாபன்
பிறப்பு : 01/10/1938
இறப்பு : 19/02/2024

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Sokoto, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாயகி பத்மநாபன் அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்வரத்தினம் தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பத்மநாபன் அவர்களின் அன்பு மனைவியும்,மணிவண்ணன்(பிரித்தானியா), பிராணவசொரூபி(அவுஸ்திரேலியா), மதிவண்ணன்(அவுஸ்திரேலியா), ஜெயசொரூபி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கோசலாதேவி(பிரித்தானியா), சுரேஷன்(அவுஸ்திரேலியா), ஷர்மிலி(அவுஸ்திரேலியா), சங்கர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சிவலோகநாதன்(அவுஸ்திரேலியா), சுப்பிரமணியம்(நியூசிலாந்து), ரஞ்சனாதேவி(அவுஸ்திரேலியா), ஜெயலட்சுமி(பிரித்தானியா), ராஜசிங்கம்(பிரித்தானியா), அமிர்தாதேவி(பிரித்தானியா), ஜெயரட்ணம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற ராஜேஸ்வரன், நளாயினி, திருத்தணிகாசலம் ஆகியோரின் பாசமிகு மாமியும்,சிவகணேசன், சிவயோகன், ராஜ் செல்வரட்ணம், அர்ஜுனன், தர்சனன், பிரதீமா, லக்க்ஷி ஆகியோரின் அன்பு மாமியும்,அங்கயச்செல்வி, நிவேதித்தா, கிருஷாந்தன், கிருஷ்ணா, துஸ்யந்தன், செந்தில்ராம், மீராசெந்தி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், அர்ச்சணா, அபிராமி, சிவராம், அரவிந்த், அஞ்சலி, மகேஷ், கிருஷ்ணா, ஹரினி, அர்ஜூனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி லோகநாயகி பத்மநாபன்

திருமதி லோகநாயகி பத்மநாபன்

Contact Information

Name Location Phone
மணிவண்ணன் - மகன் United Kingdom +447869133073
ஜெயசொரூபி - மகள் United Kingdom +447946579056

Event Details

பார்வைக்கு
Details Saturday, 24 Feb 2024 1:00 PM - 3:30 PM
Address Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom
கிரியை
Details Sunday, 25 Feb 2024 7:30 AM - 9:30 AM
Address Belmont Community Hall Kenton Ln, Stanmore, Harrow HA3 8RZ, United Kingdom
தகனம்
Details Sunday, 25 Feb 2024 10:30 AM - 12:00 PM
Address West London Crematorium 980 Harrow Rd, London NW10 5BQ, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment