திருமதி ஜெயராணி புலேந்திரன்

திருமதி ஜெயராணி புலேந்திரன்
பிறப்பு : 30/06/1959
இறப்பு : 15/02/2024

கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி புலேந்திரன் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,மார்க்கண்டு புலேந்திரன்(துர்க்கா கேற்றரிங்) அவர்களின் பாசமிகு மனைவியும்,தங்கேஸ்வரி, புவனேஸ்வரி, கமலேஸ்வரி, தர்மகுலசிங்கம்(ஜேர்மனி), பாமினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மகேந்திரராஜா, சிவப்பிரகாசம் மற்றும் செல்வராஜா, சந்திரலேகா, செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சிந்து(கிருத்திகா), கீர்த்திகன், ஜெனார்த் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ராஜீ அவர்களின் அன்பு மாமியாரும்,நிதுஷா, கிறித்தீஸ், நிவீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

திருமதி ஜெயராணி புலேந்திரன்

திருமதி ஜெயராணி புலேந்திரன்

Contact Information

Name Location Phone
புலேந்திரன்(Paul) - கணவர் Canada +16478637795
சிந்து - மகள் Canada +16476546233
ஜெனார்த் - மகன் Canada +14375525994
ராஜீ - மருமகன் Canada +14168822933
புவனேஸ்வரி - சகோதரி Sri Lanka +94741682327
தர்மகுலசிங்கம் - சகோதரன் Germany +4915219436677
பாமினி - சகோதரி Germany +492381442571

Event Details

பார்வைக்கு
Details Saturday, 24 Feb 2024 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Sunday, 25 Feb 2024 10:30 AM - 12:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 25 Feb 2024 12:00 PM - 1:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 25 Feb 2024 2:00 PM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment