திருமதி சிவலிங்கம் சொர்ணம்

திருமதி சிவலிங்கம் சொர்ணம்
பிறப்பு : 19/02/1931
இறப்பு : 22/05/2023

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா மாமடு, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், குப்பிளானை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சொர்ணம் அவர்கள் 22-05-2023 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவசிவாயம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னத்தம்பி சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி(மலேசியா), பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவசோதி(குஞ்சு- ஜேர்மனி), யோகேஸ்வரி(ஆச்சி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சண்முகலிங்கம்(அப்பு- ஜேர்மனி), பாலசுந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுகந்தன், சுரேந்திகா, பானுஜா, பாவேந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,லியாம், சரினா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சிவலிங்கம் சொர்ணம்

திருமதி சிவலிங்கம் சொர்ணம்

Contact Information

Name Location Phone
சண்முகலிங்கம்(அப்பு) - மருமகன் Germany +4915170373263
பாலசுந்தரம்(பாலையா) - மருமகன் Switzerland +41793090758
சிவசோதி(குஞ்சு) - மகள் Germany +491736260484
யோகேஸ்வரி(ஆச்சி) - மகள் Switzerland +41786859469

Event Details

கிரியை
Details Thursday, 25 May 2023 8:00 AM - 11:00 AM
Address Home Am Rosenberg 198400 Winterthur, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am