திரு இளையதம்பி தங்கராசா

திரு இளையதம்பி தங்கராசா
பிறப்பு : 20/08/1945
இறப்பு : 19/05/2023

யாழ். கைதடி தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தங்கராசா அவர்கள் 19-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,பரமேஸ்வரி(தேவி) அவர்களின் பாசமிகு சகோதரரும்,புவனேஸ்வரி(சுவிஸ்), இரட்ணலிங்கம்(பிரான்ஸ்), இந்திரபவானி(பிரான்ஸ்), தங்கேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி(பிரான்ஸ்), குபேந்தினி(பிரான்ஸ்), றஜீந்தன்(பிரான்ஸ்), சுதாசினி(இலங்கை, வைத்தியர்- சங்கானை பிரதேச வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தயானந்தம், காந்தரூபி, தனேஸ்வரன். கோபன், நகுலேஸ்வரன், ஈஸ்வர குமார், பானுஜா, சிராஜ் ஆகியோரின் மாமனாரும்,துஜானா, கிசாந்தன், கீர்த்திகா, பானுஜன், தனுஷன், அனுஷன், நிவேதா, சோபிகா, பிரவீந், மதுர்சன், ஆருஷன், அக்ஷக்ஷி, அருணிகா, ஆரோகி, சுபிந் ஆகியோரின் பாசமிகு பேரனும்,தியாகராசா, சின்னம்மா, அன்னலட்சுமி, திருநாவுக்கரசு, இராமச்சண்முகம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்குழி தச்சந்தோப்பு பிணமுருங்கை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு இளையதம்பி தங்கராசா

திரு இளையதம்பி தங்கராசா

Contact Information

Name Location Phone
சிராஜ் - மருமகன் Sri Lanka +94777849291
பேந்தினி - மகள் France +33763713806
றஜீந்தன் - மகன் France +33658158922
சிவகுமார் - உறவினர் France +33612657353
ரூபன் - உறவினர் France +33651779732

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am