திருமதி கணேசலிங்கம் இரத்தினேஸ்வரி

திருமதி கணேசலிங்கம் இரத்தினேஸ்வரி
பிறப்பு : 16/08/1946
இறப்பு : 28/03/2023

யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் இரத்தினேஸ்வரி அவர்கள் 28-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா சின்னம்மா, தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும், காலஞ்சென்ற தம்பு, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,இரத்தினசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சண்முகலிங்கம், கமலநாயகி(இலங்கை), கதிர்காமலிங்கம்(பிரான்ஸ்), வசந்தநாயகி(இலங்கை), உதயநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,முகுந்தன்(பிரான்ஸ்), பரிமளகாந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,Dr. செல்வநாதன்(இலங்கை), சுபாயினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சம்வத்சன், மதுர்சிகா, பிரவீன், சாருயன், சஸ்மிதன் ஆகியோரிம் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கணேசலிங்கம் இரத்தினேஸ்வரி

திருமதி கணேசலிங்கம் இரத்தினேஸ்வரி

Contact Information

Name Location Phone
முகுந்தன் - மகன் France +33652461683
Dr. செல்வநாதன் - மருமகன் Sri Lanka +94778446099

Share This Post

1 Comments - Write a Comment

  1. coxtnz

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am