திரு பசில் டெனிந்திரன் றிச்சேட்

திரு பசில் டெனிந்திரன் றிச்சேட்
பிறப்பு : 03/10/1973
இறப்பு : 26/03/2023

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசில் டெனிந்திரன் றிச்சேட் அவர்கள் 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், றிச்சேட் ஜோசப், மரியதிரேஸ் ரிச்சேட் தம்பதிகளின் ஆருயிர் மகனும், ஐயாத்துரை பாக்கியசோதி மரிஸ்ரெலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜெயசோதி அவர்களின் அன்புக் கணவரும்,அன்றியன், ஐலீன், ஆஷ்லி ஆகியோரின் அன்புத் தந்தையும்,அலன் ஜெனி பேர்ட், கிளெனி வலன்ரைன், பாமினி வினிபிரெட், நகுலன் றெனீந்திரன், ஷெரின் பசிலிக்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுனித்தா, நிமலகுமார் கிறிஸ்ரோப்பர், அமலினி சாந்தி, நொறின் கனிஜா, சுஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற மரியநாயகம், ஜெற்றூட், காலஞ்சென்ற அருளானந்தம், ஜொசாஃபீன், காலஞ்சென்ற ஜேசுதாசன், மகாலஷ்மி, காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, நிலாவதி மற்றும் பிரான்சிஸ், காலஞ்சென்ற ஜெயராணி, தேவராஜா, வாசுகி, பீலிக்ஸ், கமலினி, காலஞ்சென்றவர்களான மார்க்கிறட் பூமணி, இம்மானுவேல் ஆகியோரின் அன்பு மருமகனும்,டெனிசியா, ஜோன்சன், எலியாஸ் டேவிட், வினோ, றொகான், மெடோனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு பசில் டெனிந்திரன் றிச்சேட்

திரு பசில் டெனிந்திரன் றிச்சேட்

Contact Information

Name Location Phone
வலன்ரைன் - சகோதரன் Canada +16474481044
ஷெரின் - சகோதரி Canada +16479736622
நகுலன் - சகோதரன் Canada +16477669472
நிமால் - மைத்துனர் Canada +14166029455
சுவேந்தி - மைத்துனர் Canada +16478606622

Event Details

பார்வைக்கு
Details Friday, 31 Mar 2023 5:00 PM - 9:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Details Saturday, 01 Apr 2023 8:00 AM - 10:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
திருப்பலி
Details Saturday, 01 Apr 2023 10:30 AM
Address St Francis De Sales Church 1001 Ravenscroft Rd #4, Ajax, ON L1T 4X1, Canada
நல்லடக்கம்
Details Saturday, 01 Apr 2023 12:00 PM
Address Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

Share This Post

1 Comments - Write a Comment

  1. gxx6so

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am