திரு கணேசலிங்கம் சின்னத்துரை (சின்னமுதலாளி)

திரு கணேசலிங்கம் சின்னத்துரை (சின்னமுதலாளி)
பிறப்பு : 25/08/1954
இறப்பு : 27/01/2023

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Horsten, Duisburg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் சின்னத்துரை அவர்கள் 27-01-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, தவலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கலா கணேசலிங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,கம்ஷா(லண்டன்), கஜந்தன்(ஜேர்மனி), கஜானா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,லோகேஸ்குமாரன்(லண்டன்), அஜந்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பத்மலோயினி(இலங்கை), பத்மலிங்கம்(ராசன் -ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சச்சிதானந்தம்(இலங்கை), ரஞ்சினி(ஜேர்மனி), தயாபரன்(ஜேர்மனி), சுமதி(சுவிஸ்), லதா(லண்டன்), ஜீவா(ஜேர்மனி), காலஞ்சென்ற சுதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அனுஷா(ஜேர்மனி), சாந்தகுமார்(சுவிஸ்), சிறிக்குமார்(லண்டன்), கிருபாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும், வர்சா, எழில் ஆகியோரின் அன்புப் பேரனும்மருமக்களின் அன்பு மாமாவும்,பெறாமக்களின் அன்பு சிறிய தந்தையும், பெரிய தந்தையும்,பேரப்பிள்ளைகளின் அன்புத் தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு கணேசலிங்கம் சின்னத்துரை (சின்னமுதலாளி)

திரு கணேசலிங்கம் சின்னத்துரை (சின்னமுதலாளி)

Contact Information

Name Location Phone
கஜந்தன் - மகன் Germany +4915772780925
கம்ஷா - மகள் United Kingdom +447904296294
கஜானா - மகள் Germany +491725128041
அஜந் - மருமகன் Germany +4915735195444
பத்மலிங்கம்(ராசன்) - சகோதரன் Germany +4917675876738
தயாபரன் - சகலன் Germany +4916094496448

Share This Post

1 Comments - Write a Comment

  1. qx9gpl

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am