யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி திருக்குமரன் அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகள் மற்றும் சோமசுந்தரம் உலகேஸ்வரி(உலகேஸ்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி(முத்து- முன்னாள் கொழும்பு வர்த்தகர்) யோகராணி(கிளி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், விமலாதேவி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,கெளசிகவதனி(கெளசி) அவர்களின் அன்புக் கணவரும்,தருண், டியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற முரளி, சுயா(கனடா), காலஞ்சென்றவர்களான றஜீ, அருண் மற்றும் சபேசன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,மோகன்(கனடா), ஹம்சா, திவாஜினி(கனடா), தனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பிரதீபன், ஆனந்தபாபு(கனடா), துஷ்யந்தன் ஆகியோரின் சகலனும்,சிதூஷன், மகீஷா ஆகியோரின் ஆசை மாமாவும்,ஆராத்தி, ஆஷினி, பபின், அஷ்மிதா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,முருகேசபிள்ளை(கொழும்பு), காலஞ்சென்ற தருமலிங்கம், தணிகாசலம்(கனடா), காலஞ்சென்ற தேவி, சந்திரா(கனடா), ராணி(பரிஸ்), லதா(கனடா) ஆகியோரின் பெறாமகனும்,காலஞ்சென்றவர்களான அருளம்மா, ராஜன் மற்றும் ஆனந்தன்(நீர்கொழும்பு), ரஞ்சன்(ஜேர்மனி), மோகன்(ஜேர்மனி), சிவா(கனடா), காலஞ்சென்ற தவம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல்: குடும்பத்தினர்
திரு முத்துத்தம்பி திருக்குமரன் (திரு)
.png)
பிறப்பு : 08/05/1975
இறப்பு : 30/01/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
கெளசி - மனைவி | Canada | +16475754723 |
பாபு - சகலன் | Canada | +16472838222 |
சிவா - மாமா | Canada | +14165597547 |
சேனன் - சகோதரன் | Canada | +16472688487 |
சுயா - சகோதரி | Canada | +14168214033 |
1 Comments - Write a Comment