முல்லைத்தீவு முள்ளியவளை 02ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகரத்தினம் அவர்கள் 29.01.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் செல்வப்புதல்வனும், காலஞ்சென்ற நாகமணி, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற இராசம்மா, சேதுபதிஅம்மா ஆகியோரின் அன்புத் தம்பியும்,விஜயராணி, சற்சுதன்(தமிழன்பன், ஜவான்), சந்திராதரன்(பார்த்தீபன்), மோகனதாஸ்(கெங்கா), இன்பதாசன்(மாவீரர் பரணி), சந்திரரூபன்(ரூபன்), சதீசன், ஆகியோரின் அன்புத் தந்தையும்,மதியழகன், நந்தினி, தண்மதி(சமுர்த்திவங்கி முள்ளியவளை), கௌரி, சிவலோசினி, செந்தூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கார்த்திகா, காலஞ்சென்ற விஜயாலயன்(கனேடிய பொலீஸ் அதிகாரி), ஆதிரையன், எழில்நிலா, அருண்நிலா, சாம்பவி, ஆரணிகா, இளந்திரையன், சுடர், சயூரி, சரிதன் மற்றும் கதீசன், டான்சிகா, குணரூபன், ஈழக்குமரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,கவினிகா, ஆலயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-02-2023 புதன்கிழமை அன்று மு.ப 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று நண்பகல் 12.00 மணியளவில் முள்ளியவளை கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திரு கந்தையா நாகரத்தினம் (சுப்பிரமணியம்)
.png)
பிறப்பு : 18/11/1930
இறப்பு : 29/01/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
விஜயராணி - மகள் | Sri Lanka | +94764292487 |
பார்த்தீபன் - மகன் | Sri Lanka | +94774754308 |
தண்மதி - மருமகள் | Sri Lanka | +94770429278 |
சந்திரரூபன் - மகன் | France | +33782619317 |
சதீசன் - மகன் | France | +33658162037 |
கார்த்திகா - பேத்தி | Canada | +16132625735 |
சாம்பவி - பேத்தி | Canada | +16476165440 |
1 Comments - Write a Comment