யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Borno மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுவாமினாதர் நாகலிங்கம் விஜயகாந்தன் அவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்(Northen Transport), சிவயோகம் தம்பதிகளின் புதல்வரும்,காலஞ்சென்ற கமலாம்பிகை(ராஜேஸ்வரி) அவர்களின் கணவரும்,காலஞ்சென்ற ராதிகா, ரோகினி, கிரன்யா, சாந்தினிகேதன், மாதினி, உமாபாலன் ஆகியோரின் தந்தையும்,பிரபாகரன், கிருபாகரன், சிவகுமார், கண்ணன், விஜியலஸ்மி, அபிராமி ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்ற தியாகராஜா(CTB), நாகேஸ்வரி, அகிலேஸ்வரி, சோமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, மகேந்திரன் ஆகியோரின் சகோதரரும்,நடராஜா, புஸ்பராஜா, நடராஜா, லோகநாதன், பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,ரவிசந்திரன், பாலசந்திரன், கல்யானி ஆகியோரின் சித்தப்பாவும்,தேவா, சிவா, மஞ்சு, சாந்தி, பாலமுரளி, சுதாகரன், குருபரன், சந்துரு, கீதா, புருசோத் ஆகியோரின் மாமனாரும்,அரிசன், அஸ்வின், மீனா, மீரா, ஆரன், அனிகா, ராஸ்மி, ஹரிசன், லஸ்மினி, சாய்ரிசி, ஐஸ்வரியா, ஆதிசன், அர்வின் ஆகியோரின் தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment