திரு ராஜநாயகம் சொலமன்

திரு ராஜநாயகம் சொலமன்
பிறப்பு : 05/11/1956
இறப்பு : 10/01/2023

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜநாயகம் சொலமன் அவர்கள் 10-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாவிலு சொலமன் மேரிதிரேசா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை காணிக்கை தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஞானசீலி(லலி) அவர்களின் அன்புக் கணவரும்,Kevin, Pravin, Reginald, Renald ஆகியோரின் அன்புத் தந்தையும்,அல்பிறட், ராஜேஸ்வரி, திசநாயக்கா, காலஞ்சென்ற அரசன், சாள்ஸ், வின்சன், தேவநாதன், தங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற அந்தோனிக்கம்மா, மரியதாஸ், ராணி, லில்லி, செல்வராணி, தேன்மொழி, றொபட், தர்மசீலி, லோகசீலன், பத்மசீலி, அமலசீலன், றெம்சிக்குமார், ஜெயந்தசீலி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு ராஜநாயகம் சொலமன்

திரு ராஜநாயகம் சொலமன்

Contact Information

Name Location Phone
Kevin - மகன் Canada +16478621506
Pravin - மகன் Canada +16479946964
லலி - மனைவி Canada +19058466964
ரவி - சகோதரன் Canada +14373319650
வின்சன் - சகோதரன் Sweden +46737088976
சாள்ஸ் - சகோதரன் Sri Lanka +94771842868
றெம்சிக்குமார் - மைத்துனர் United Kingdom +447786367091

Event Details

பார்வைக்கு
Details Sunday, 15 Jan 2023 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Monday, 16 Jan 2023 8:00 AM - 9:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Details Monday, 16 Jan 2023 10:00 AM - 11:00 AM
Address St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Details Monday, 16 Jan 2023 12:00 PM - 1:00 PM
Address Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am