யாழ். கச்சேரியடி சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சோமசுந்தரம் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளாணந்தம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் புஸ்பராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சற்குணராஜா, மங்கையகரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ராஜசிறி அவர்களின் அன்புக் கணவரும்,அஷாந், அஸ்வதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஷாமினி, மதுஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,விஜயலக்சுமி, காலஞ்சென்ற ஜெயலக்சுமி(யாழ்ப்பாணம்), ஜெயலிங்கம், சுகிர்த்லக்சுமி, காலஞ்சென்ற புஸ்பலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கருணாமூர்த்தி, தர்மகுலசிங்கம்(யாழ்ப்பாணம்), சிவயோகேஸ்வரி(பாமா), ரவீந்திரன், மகிழ்ராஜன்(கனடா), கல்பனா(லண்டன்), விஜயசிறி(இத்தாலி), திருக்குமார்(கனடா), ராஜ்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற சிவானந்தசோதி, கோகுலரங்கன், தமயந்தி, திலகசெல்வி ஆகியோரின் அன்புச் சகலனும்,தாட்ஷாயினி- கருனா(கனடா), மதனராஜன்(யாழ்ப்பாணம்), நிந்துஜா- ஜெயகாந்தன்(லண்டன்), நிருஷன்(யாழ்ப்பாணம்), சஜித், றகீஸ், ஜெய்த்தன், சஜீன், அஸ்விகா, அனோஸ், அனிஷா, அரிஸ் ஆகியோரின் ஆசை மாமாவும்,கீர்த்தி, யகீசன், கஸ்தூரி(மகி), பிரியதர்சனா, கானதி, ஆதர்சன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,சாஜினி, அபிநயா, அத்தமி, துருவன், தூரிகா. சுஜேன், இலக்கியா, அவாணி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment