யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிங்காரவடிவு சோமசுந்தரம் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி குழந்தைவேலு அவர்களின் அன்பு மருமகனும்,தமயந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,ஆரணி, ஜனகன், ஜனார்த்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற தவலோகநாயகி மற்றும் விமலாதேவி, விஜயகுமாரி, இந்துமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சஞ்ஜீவ், வதனி, வாகினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,இனாறா, சஹானா, ஜஷன், அனனியா, அர்ச்சுனன், ராதிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு சிங்காரவடிவு சோமசுந்தரம்

பிறப்பு : 16/05/1941
இறப்பு : 05/01/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
தமயந்தி - மனைவி | United Kingdom | +447799062729 |
ஜனகன் - மகன் | United Kingdom | +447799841950 |
ஜனார்த்தன் - மகன் | United Kingdom | +447718119429 |
0 Comments - Write a Comment