திரு கிட்ணபிள்ளை தியாகராசா

திரு கிட்ணபிள்ளை தியாகராசா
பிறப்பு : 01/05/1935
இறப்பு : 12/08/2022

யாழ். அச்சுவேலி வறணனைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட கிட்ணபிள்ளை தியாகராசா அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்ணபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான உருத்திரசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,அன்னம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,கருணாகரன்(கண்ணன்- கனடா), கருணாவதி(கருணா- கனடா), கவிதா(பிரித்தானியா), கிருபாகரன்(ஈசன்- கனடா), அருட்செல்வி(செல்வி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பொன்னம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், சிதம்பரபிள்ளை, மகேஸ்வரி, செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பரமேஸ்வரன், மணிவண்ணன், சுரேந்திரகுமார், சிவகாமினி, ரேணுகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,நிதர்சன், ஹரிஸ், ஜெனனி, முகுந்தன், சேயோன், அபிசன், அனிஷ், அகிஷ், அபிராமி, மேனன், மகிலக்ஷ்மி, தஷ்மி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு கிட்ணபிள்ளை தியாகராசா

திரு கிட்ணபிள்ளை தியாகராசா

Contact Information

Name Location Phone
கண்ணன் - மகன் Canada +14168767151
அப்பன் - மருமகன் Canada +16476690542
ஈஸ்வரன் - மருமகன் Canada +14168394971

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title