திருமதி மேரி ஜெனோவா ரொபினற் (ஜான்சி வவா)

திருமதி மேரி ஜெனோவா ரொபினற் (ஜான்சி வவா)
பிறப்பு : 01/07/1957
இறப்பு : 08/05/2022

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜெனோவா ரொபினற் அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து, பிறிம்ரோஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பிலிப்(விறிஸ்),  அஞ்சலீனா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ரொபினற்(கிறிஸ்தோ வவா) அவர்களின் ஆசை மனைவியும்,யாழினி(கனடா), ரொபின்(லண்டன்), ரொணி(கனடா), சுஜி(கனடா) ஆகியோரின் ஆசைத் தாயாரும்,காலஞ்சென்ற இராஜக்கோன்(தாய்மாமன்)- பூரணம் ஆகியோரின் அன்பு மருமகளும்,கெளரி(இலங்கை), மாறன்(கனடா), அன்ரன்(கனடா), வரதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,தவேந்திரன்(வவா), அனுஷிகா, லெஸ்லின், நிக்சன்(பீசி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஜய், ஜெனிலியா, செமிரா, யூபிலி, போவாஸ், டேவிற், டானியல் ஆகியோரின் ஆசை பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி மேரி ஜெனோவா ரொபினற் (ஜான்சி வவா)

திருமதி மேரி ஜெனோவா ரொபினற் (ஜான்சி வவா)

Contact Information

Name Location Phone
யாழினி - மகள் Canada +14164028592
ரொபின் - மகன் United Kingdom +447940789893
ரொணி - மகன் Canada +14168578763
சுஜி - மகள் Canada +16473672064
மாறன் - சகோதரன் Canada +14168224727
குட்டி - சகோதரன் Canada +16475461828
வரதன் - சகோதரன் Sri Lanka +94767628848

Event Details

பார்வைக்கு
Details Friday, 13 May 2022 5:00 PM - 9:00 PM
Address McEachnie Funeral Home 28 Old Kingston Rd, Ajax, ON L1T 2Z7, Canada
இறுதி ஆராதனை
Details Saturday, 14 May 2022 9:00 AM - 12:00 PM
Address McEachnie Funeral Home 28 Old Kingston Rd, Ajax, ON L1T 2Z7, Canada
நல்லடக்கம்
Details Saturday, 14 May 2022 12:00 PM
Address Pine Ridge Memorial Gardens (Cemetery Grounds) 1757 Church St N, Ajax, ON L1T 4R3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am