திருமதி கமலராணி சுந்தரராமலிங்கம்

திருமதி கமலராணி சுந்தரராமலிங்கம்
பிறப்பு : 06/05/1935
இறப்பு : 14/12/2021

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலராணி சுந்தரராமலிங்கம் அவர்கள் 14-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற பழனியப்பா, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுந்தரராமலிங்கம்(தேசிய உப்பள கூட்டுத்தாபனம்- ஆனையிறவு) அவர்களின் பாசமிகு மனைவியும்,சுமதி(Toronto), கலைவாணி(அதிபர், சிவபூமி பாடசாலை, கோண்டாவில், உபதலைவர்- சிவபூமி அறக்கட்டளை), கஜராம்(உரிமையாளர் மொன்றியால், கணேஷா பார்ட்டி பலர்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சரவணபவன்(Toronto), Dr. குகதாசன்(யாழ் கண்சத்திரசிகிச்சை நிபுணர்- இலங்கை), தர்மினி(Montreal) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி, ஆனந்தராசா, மற்றும் அம்பிகாபதி(அம்பி- Toronto), ஜனார்தசிங்(ஜனா- Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற குலசேகரம், ரஞ்சனாதேவி, பாக்கியதேவி, ரஞ்சிதமலர், வாசுகி, காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், ஜீவரத்தினம், அன்னலட்சுமி, ராமநாதன், நவரத்தினம், பூரணம் மற்றும் விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,Dr. தீபன்- Dr. ஒஸ்ரா(Buffalo), திவ்யன்- சோனியா(Toronto), லிஷாயினி- நிதர்சன்(நியூசிலாந்து), ஷஞ்ஜீவா- கார்த்திகா(கொழும்பு), கன்யா(Medical student) USA/ Montreal, காணன்(Montreal) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அருணாஸ், டேனியஸ், இந்திரா, ஷஜிகன், ரேஷிகா, லக்ஷ்மிதா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Montreal Canada அரசாங்க Covid சட்டதிட்டங்களுக்கு அமைய அன்னாரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் சிரமங்களுக்கு வருந்துகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கமலராணி சுந்தரராமலிங்கம்

திருமதி கமலராணி சுந்தரராமலிங்கம்

Contact Information

Name Location Phone
கஜராம் - மகன் Canada +15148160923
சுமதி சரவணபவன் - மகள், மருமகன் Canada +19058262557
சுமதி சரவணபவன் - மகள், மருமகன் Canada +17165444868

Event Details

பார்வைக்கு
Details Saturday, 18 Dec 2021 6:00 PM to 9:00 PM
Address Urgel Bourgie / Athos - Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
பார்வைக்கு
Details Sunday, 19 Dec 2021 9:00 AM to 10:30 AM
Address Urgel Bourgie / Athos - Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
கிரியை
Details Sunday, 19 Dec 2021 10:30 AM to 12:30 PM
Address Urgel Bourgie / Athos - Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title