திருமதி மகேஸ்வரி பொன்னம்பலம்

திருமதி மகேஸ்வரி பொன்னம்பலம்
பிறப்பு : 08/05/1926
இறப்பு : 15/12/2021

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் களபூமி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பொன்னம்பலம் அவர்கள் 15-12-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சண்முகம் பொன்னம்பலம்(D.L.O) அவர்களின் அன்பு மனைவியும்,சுந்தரமூர்த்தி(கனடா), சுந்தரலிங்கம்(இலங்கை), சுந்தரசிவம்(இலங்கை), ஆராஅமுதன்(லண்டன்), புவனேஸ்வரி(இலங்கை), ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவனேஸ்வரி(கனடா), ராஜேஸ்வரி(இலங்கை), மதிவதனி(இலங்கை), லலிதாம்பிகை(லண்டன்), சிவஞானசுந்தரம் பிள்ளை(இலங்கை), திலகாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான இராசம்மா, இராசேந்திரன், பொன்னம்மா, சண்முகநாதன், தங்கலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தர்ஷனா, காந்தன், நிறஞ்சலா, திருமுருகன், பிரசாந்தினி, நிரூதன், விதுசனா, விதுசன், ஜெயந்தன், டிலாணி, நிரோசன், நிருபன், நிலாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அர்ச்சனா, ஹரிசாய்சன், தஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மகேஸ்வரி பொன்னம்பலம்

திருமதி மகேஸ்வரி பொன்னம்பலம்

Contact Information

Name Location Phone
சுந்தரமூர்த்தி - மகன் Canada +16474078404
சுந்தரலிங்கம் - மகன் Sri Lanka +94774145954
சுந்தரசிவம் - மகன் Sri Lanka +94773212775
ஆராஅமுதன் - மகன் United Kingdom +447448288964
புவனேஸ்வரி - மகள் Sri Lanka +94776365974
ஆனந்தன் - மகன் United Kingdom +447904101574

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am