திரு மதிகரன் ஆறுமுகம்

திரு மதிகரன் ஆறுமுகம்
பிறப்பு : 11/07/1997
இறப்பு : 30/11/2021

Toronto, Canadaகனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மதிகரன் ஆறுமுகம் அவர்கள் 30-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திருப்பூங்கொடி ஆறுமுகம் ராஜேஸ்வரி தம்பதிகள், வைத்திலிங்கம் கிருபாமணி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,ஆறுமுகம் மதிமோகன் விஜிதா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,நிகேதா அவர்களின் அன்பு அண்ணனும்,லலிதாம்பிகை, லக்ஸ்மனன்(சுவிஸ்), ராதா, புஸ்பராஜா(பிரித்தானியா), மதீஸ்வரன், பாரதி(கனடா) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,வான்மதி, முத்துலிங்கம்(கலிபோர்ணியா), சஹானா(தவமதி), விக்னேஸ்வரன்(கலிபோர்ணியா), உசேனி(சிவமதி- பிரித்தானியா), குமரகுருபரன், ரதி, ரகுபரன், வாணி ஆகியோரின் அன்பு மருமகனும்,குமாரசாமி- சின்னம்மா, கந்தப்பு- அன்னம்மா(புங்குடுதீவு- 12), வேலுப்பிள்ளை- வள்ளியம்மை, கண்ணையா- மனோன்மனி(புங்குடுதீவு -2) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திரு மதிகரன் ஆறுமுகம்

திரு மதிகரன் ஆறுமுகம்

Contact Information

Name Location Phone
மதிமோகன் - தந்தை Canada +14167072952
வைத்திலிங்கம் - தாத்தா Canada +14372331767
குரு - மாமா Canada +14168280649
ரகு - மாமா Canada +14165872760

Event Details

பார்வைக்கு
Details Thursday, 09 Dec 2021 12:30 PM to 2:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Thursday, 09 Dec 2021 2:30 PM to 4:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Thursday, 09 Dec 2021 4:30 PM
Address Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title