யாழ். மல்லாகம் சோடாக் கொம்பனி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து Morden ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி நவரட்ணம் அவர்கள் 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற துரையப்பா நவரட்ணம்(தபால் திணைக்கள அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,சாஜி அவர்களின் அன்புத் தாயாரும்,இந்திராணி(நோர்வே), செல்வராணி(கனடா), நேசமலர்(இலங்கை), நந்தகுமார்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,செல்வநாதன் அவர்களின் அன்பு மாமியாரும்,சாருஜன், தர்ஷினி, ஷீஷான், சந்தியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,காலஞ்சென்ற சிவமலர், சிவபாக்கியம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment