திருமதி குவிந்தன் ரிஷா

திருமதி குவிந்தன் ரிஷா
பிறப்பு : 09/11/1985
இறப்பு : 28/11/2021

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட குவிந்தன் ரிஷா அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், இந்திரராஜா, விஜயகுமாரி தம்பதிகளின் அன்பு தவப் புதல்வியும்,குவிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,ரிஷானி, கியாஸ்க் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Note:- இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருபவர்கள் covid-19 Certificate கட்டாயாமாக எடுத்து வரவும்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி குவிந்தன் ரிஷா

திருமதி குவிந்தன் ரிஷா

Contact Information

Name Location Phone
இந்திரன் - தந்தை Switzerland +41794882818
ஜெயன் - உறவினர் Switzerland +41786551188
சபேஸ் - உறவினர் Switzerland +41782252277
கோபு - உறவினர் Switzerland +41786422626
கரன் - உறவினர் Switzerland +41786955197
விமல் - உறவினர் Switzerland +41799125658
அமிலன் - உறவினர் Switzerland +41791531741

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 01 Dec 2021 2:00 PM to 6:00 PM
Address Friedhof Kirchmatt Altgasse, 6340 Baar, Switzerland
பார்வைக்கு
Details Thursday, 02 Dec 2021 10:00 AM to 2:00 PM
Address Friedhof Kirchmatt Altgasse, 6340 Baar, Switzerland
கிரியை
Details Friday, 03 Dec 2021 8:00 AM to 12:00 PM
Address krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title