திருமதி பரநிருபசிங்கம் வரதலட்சுமி

திருமதி பரநிருபசிங்கம் வரதலட்சுமி
பிறப்பு : 01/05/1936
இறப்பு : 09/04/2021

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கோபால் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பரநிருபசிங்கம் வரதலட்சுமி அவர்கள் 09-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா,  தையலம்மை தம்பதிகளின்  அன்பு மருமகளும், காலஞ்சென்ற பரநிருபசிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், வசந்தகுமார்(ஓய்வுபெற்ற பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் இந்து கலாசார அமைச்சு), ரவீந்திரா(ஜேர்மனி), சுவர்ணன்(லண்டன்), தவநிதி, சுரேஸ்குமார்(அதிபர், யாழ் காங்கேசன்துறை றோ.க.த.க. பாடசாலை) ஆகியோரின் அருமைத் தாயாரும், பேரின்பராணி, சசிமாலா(ஜேர்மனி), வைதேகி(லண்டன்), மால்மருகன்(யாழ் பல்கலைக்கழகம்), ரதிதேவி (ஆசிரியர். யா/மூளாய் அ.மி.த.க.பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற மாசிலாமணி மற்றும் ஜெயலட்சுமி, இராசலட்சுமி, வேதநாயகி, மருதயினார், புனிதவதி, மகாலிங்கம், திலகேஸ்வரி ஆகியோரின் அருமை சகோதரியும், காலஞ்சென்ற காமாட்சி மற்றும் ஆ.சி.பழனிவேல், மகாதேவா, காலஞ்சென்ற சாம்பசிவம் மற்றும் இரத்தினேஸ்வரி, சுரேந்திரநாதன், நேசமலர், சிவனேசன் காலஞ்சென்ற மனோன்மணி, செல்லத்துரை, யோகம்மா, அன்னம்மா, பாலசிங்கம் ஆகியோரின் அருமை மைத்துனியும், ரஜீவன், கஜாந்தினி, உதயாரணி, காயத்திரி, அஸ்வினி, ராகுல், ராகவி, ராகல்யா, ராதாஞ்சலி, ஹரிஷாஞ்சலி, ஜனோஷன், ஷாம்பவி, சேயோன், சஞ்சேயன் ஆகியோரின் அருமைப் பேர்த்தியும், அபிரன், ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: ப. ரவீந்திரா

திருமதி பரநிருபசிங்கம் வரதலட்சுமி

திருமதி பரநிருபசிங்கம் வரதலட்சுமி

Contact Information

Name Location Phone
ப. ரவீந்திரா - மகன் Germany +4923718322286

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am