திருமதி செல்லத்துரை மேரிமலர்

திருமதி செல்லத்துரை மேரிமலர்
பிறப்பு : 05/07/1938
இறப்பு : 14/04/2021

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை மேரிமலர் அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை திவ்வியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

 ராசன், றாஜி(கனடா), பாப்பா(இலங்கை), றஞ்சன்(கனடா), சசி(இலங்கை), செல்வன், ஜீவன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 ராஜகோபால்(கனடா), குயின்ரன்(இலங்கை), வதனி(கனடா), ஜெயகுமார்(இலங்கை), வைசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 செயோன்(கனடா), கஜா(இலங்கை), பிரசன்னா(இலங்கை), அபிஷேக்(கனடா), சயன், அனூசா, லக்சா, அக்சயன்(கனடா), அநோசன்(கனடா), அக்சா(கனடா), காருண்யா(கனடா), ஜீவஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி செல்லத்துரை மேரிமலர்

திருமதி செல்லத்துரை மேரிமலர்

Contact Information

Name Location Phone
ராஜீ - மகள் Canada +14166633980
றஞ்சன் - மகன் Canada +14379932381
ஜீவன் - மகன் Canada +16472621122
பாப்பா - மகள் sri lanka +94772349112
சசி - மகள் sri lanka +94779597115

Event Details

பார்வைக்கு
Details Sunday, 18 Apr 2021 6:00 PM to 8:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
இறுதி ஆராதனை
Details Monday, 19 Apr 2021 10:00 AM
Address St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Details Monday, 19 Apr 2021 12:00 PM
Address Beechwood Cemetery 7241 Jane St, Concord, ON L4K 1A7, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm