திருமதி கந்தசாமி தயலக்‌ஷ்மி (பிள்ளை அக்கா)

திருமதி கந்தசாமி தயலக்‌ஷ்மி (பிள்ளை அக்கா)
பிறப்பு : 29/05/1931
இறப்பு : 12/11/2020

யாழ். நீராவியடி சிவகுருநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி தயலக்‌ஷ்மி அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை தம்பதிகளின் அன்பு மருமகளும், திருவாளர் கனகசபை கந்தசாமி(சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும், மணோகரன்(மணோ- சுவிஸ்), கருணாகரன்(கருணா- Scarborough), யசோதரா(யசோ), தர்மாகரன்(தர்மா- Montreal), உருத்திரா(பிரான்ஸ்), பாஸ்கரன்(கண்ணன்- Montreal), சாந்தினி, றோகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,  கதிரவேலு(இருபாலை), மாணிக்கவாசகர், வள்ளியம்மை(அராலி), கண்மணி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மாணிக்கம்(இருபாலை), செல்லம்மா, சுந்தரம், சின்னசாமி(அராலி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,  புவனேஸ்வரி,  சாந்தா, கைலைவாசன், சுபா, பத்மநாதன், அகல்யா, பாலேந்திரன், பரேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும், சுஜீவன்- கார்த்திகா(சுவிஸ்), பிரசாந், டயந்தினி(கனடா), பிரதீபன்- சுகன்யா, பிரவீணா- கிறாக், பிரதீபா- கீத்தன், சரன், வர்சினி, பரிசன்(பிரான்ஸ்), சுதர்சன் - லிற்றிசியா, தனுசன், திசானி(Montreal), றிசிகா, டெசிகா, கெளரிகரன்,சஞ்சய், சரன், கிறிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஆரலியா, ஆதித்யா(கனடா), ஜலின், ஜானி(சுவிஸ்), ஜெய்டன்(Scarborough), எலினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.­­­­­­­­­­­­­­­­ தகவல்: குடும்பத்தினர்

திருமதி கந்தசாமி தயலக்‌ஷ்மி (பிள்ளை அக்கா)

திருமதி கந்தசாமி தயலக்‌ஷ்மி (பிள்ளை அக்கா)

Contact Information

Name Location Phone
மணோகரன் புவனேஸ்வரி - மகன்/ மருமகள் Switzerland +41793855624
கருணாகரன்- சாந்தா - மகன்/ மருமகள் Canada +14165776045
யசோ- வாசன் - மகள்/ மருமகன் Canada +16478640893
தர்மா - மகன் Canada +15148841063
உருத்திரா ஜவிரி France +33766839437
பாஸ்கரன் - மகன் Canada +1514660096
சாந்தி - மகள் Canada +15148852886
றோகினி - மகள் Canada +15145709225

Event Details

பார்வைக்கு
Details Sunday, 15 Nov 2020 5:00 PM to 8:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Monday, 16 Nov 2020 8:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Monday, 16 Nov 2020 9:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Monday, 16 Nov 2020 10:30 AM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment