திருமதி கனகரட்ணம் நாகபூரணமலர் (மலர்)

திருமதி கனகரட்ணம் நாகபூரணமலர் (மலர்)
பிறப்பு : 06/03/1961
இறப்பு : 15/09/2020

யாழ். மிருசுவில் வடக்கு மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் நாகபூரணமலர் அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம், கனகமணி தம்பதிகளின் மூத்த மகளும், சின்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும், கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், மிதிலா, லவண்யா, மதுசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சான் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

 சிவசுப்பிரமணியம், துளசிராணி, பிரேமமல்லிகா , சிவநேசன், சிவபாலன்(ISA- கிளிநொச்சி), சிவறூபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி கனகரட்ணம் நாகபூரணமலர் (மலர்)

திருமதி கனகரட்ணம் நாகபூரணமலர் (மலர்)

Contact Information

Name Location Phone
கனகரட்ணம் - கணவர் Canada +16478984392
சான் - மருமகன் Canada +14164505127
சிவம் - சகோதரர் sri lanka +94775542901
நேசன் - சகோதரர் sri lanka +94779285548
பாலன் - சகோதரர் sri lanka +94779007463
றூபன் - சகோதரர் sri lanka +94773433301

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment