திருமதி நாகம்மா தெய்வேந்திரன்

திருமதி நாகம்மா தெய்வேந்திரன்
பிறப்பு : 22/07/1926
இறப்பு : 15/09/2020

யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட நாகம்மா தெய்வேந்திரன் அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 காலஞ்சென்ற தெய்வேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

 ஸ்ரீரீதரன் அவர்களின் அன்புத் தாயாரும்,

 போலின்(Pauline) அவர்களின் அன்பு மாமியாரும்,

 காலஞ்சென்றவர்களான R.P அப்புத்துரை, சுப்பிரமணியம், விநாயகமூர்த்தி மற்றும் பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 செல்லம்மா(கனடா), முருகையா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற கனகலிங்கம், தேவி, மகாலிங்கம், மலர் ஆகியோரின் பாசமிகு மாமியும், 

 சுமதி, மைதிலி, வாசுகி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

 Noel, நிரோ, நாதன், நிலக்‌ஷன், ஜேஸ்மின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

 Jayden, Chloe, நிஷாந்தன், நிக்கோலஷ், Electra, தனுஷன், Emile, கேஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

திருமதி நாகம்மா தெய்வேந்திரன்

திருமதி நாகம்மா தெய்வேந்திரன்

Contact Information

Name Location Phone
ஸ்ரீ - மகன் United Kingdom +447886102098
மைதிலி - பெறாமகள் United Kingdom +447903831298
வாசுகி - பெறாமகள் United Kingdom +447932037995

Event Details

பார்வைக்கு
Details 17,18 Sep 2020 7:00 PM to 9:00 PM
Address Asian Funeral Care 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom
கிரியை
Details Sunday, 20 Sep 2020 12:00 PM to 3:00 PM
Address Asian Funeral Care 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom
தகனம்
Details Sunday, 20 Sep 2020 4:00 PM to 5:00 PM
Address Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment