திரு பழனித்துரை முருகமூர்த்தி

திரு பழனித்துரை முருகமூர்த்தி
பிறப்பு : 03/11/1956
இறப்பு : 25/06/2020

யாழ். திருநெல்வேலி வடக்கு கலா சாலை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Évry ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பழனித்துரை முருகமூர்த்தி அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பழனித்துரை இரத்தினம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவஞ்ஞானசுந்தரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயகெளரி அவர்களின் அன்புக் கணவரும், மனோன்மணி, மீனாம்பிகை, நடேசமூர்த்தி, கணேசமூர்த்தி, ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்மகுலசிங்கம், சுந்தரலிங்கம், சிறிகந்தராஜா, இலங்கேஸ்வரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,  கனகசிங்கம், செல்வராஜா, சாந்தி, சறோஜினிதேவி, சுபாசினி, ஜெயசுந்தரி, ஜெயலோஜனா, ஜெயசீலன், ஜெயபாமினி, ஜெயமனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திரு பழனித்துரை முருகமூர்த்தி

திரு பழனித்துரை முருகமூர்த்தி

Contact Information

Name Location Phone
ஜெயகெளரி - மனைவி France +33651804098
நடேசமூர்த்தி - சகோதரர் France +33684673064
மீனாம்பிகை - சகோதரி France +33766402971

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 1st Jul 2020 9:00 AM
Address
கிரியை
Details Wednesday, 01 Jul 2020 9:00 AM to 10:30 AM
Address Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Impasse du Rondeau, 91080 Courcouronnes, France
தகனம்
Details Wednesday, 01 Jul 2020 10:30 AM to 11:30 AM
Address Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Impasse du Rondeau, 91080 Courcouronnes, France

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm