திரு சூசைப்பிள்ளை வஸ்தியாம்பிள்ளை (ராசா)

திரு சூசைப்பிள்ளை வஸ்தியாம்பிள்ளை (ராசா)
பிறப்பு : 27/04/1945
இறப்பு : 17/04/2024

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை வஸ்தியாம்பிள்ளை அவர்கள் 17-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை, எலிசபேத் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செபஸ்தியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,றேவதி அவர்களின் பாசமிகு கணவரும்,ஷாமலி(கனடா), யாழினி(கனடா), கமலினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,எறிக்(கனடா), கொன்சி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ரிஸ்ரன், லறிஷா, எட்றிக், கெவிஷா, மறிஷா, அலிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை, றோசம்மா, ராசக்கோன், செல்லம், ராணி மற்றும் ராசதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சூசைப்பிள்ளை வஸ்தியாம்பிள்ளை (ராசா)

திரு சூசைப்பிள்ளை வஸ்தியாம்பிள்ளை (ராசா)

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Canada +16477413720

Event Details

பார்வைக்கு
Details Friday, 26 Apr 2024 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Saturday, 27 Apr 2024 8:00 AM - 9:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Details Saturday, 27 Apr 2024 10:00 AM
Address St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Details Saturday, 27 Apr 2024 11:30 AM - 12:30 PM
Address Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment