யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 26-06-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளினி(இலங்கை), தர்சினி(ஜேர்மனி), காலஞ்சென்ற தாரணி, தர்மினி(ஜேர்மனி), முருகானந்தன்(இலங்கை), செல்வானந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜேந்திரன்(இலங்கை), சிவலிங்கம், சுனில்(ஜேர்மனி), தீபா, நளனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸரணியா, கார்த்திகா, இலக்கியா, தூபிகா, சியாம், லூவீனி, சயன், தர்னி, ஆது, ஆதர்ஷ், மிகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கீர்த்திகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: சுனில்(மருமகன்)
0 Comments - Write a Comment