மரண அறிவித்தல்

திருமதி பரமேஸ்வரி சிவராமலிங்கம்

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவராமலிங்கம் அவர்கள் 14-01-2023 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்(பாணப்பா) சிவக்கொழுந்து தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு ...

திருமதி வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை (சாமி)

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்செ ...

திரு அகிலன் குமரையா

யாழ். நயினாதீவு 1 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அகிலன் குமரையா அவர்கள் 10-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், குமரையா(சோதிடர்), கேதாரகௌரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற தர்மலிங்கம், பராசக்தி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,வசந்திமாலா(வசந்தி) அவ ...

திரு சுவாமினாதர் நாகலிங்கம் விஜயகாந்தன்

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Borno மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுவாமினாதர் நாகலிங்கம் விஜயகாந்தன் அவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்(Northen Transport), சிவயோகம் தம்பதிகளின் புதல்வரும்,காலஞ்சென்ற கமலாம்பிகை(ராஜேஸ்வரி) அவர்களின் கணவரும்,காலஞ்சென்ற ராதிகா, ரோகி ...

திரு ராஜநாயகம் சொலமன்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜநாயகம் சொலமன் அவர்கள் 10-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாவிலு சொலமன் மேரிதிரேசா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை காணிக்கை தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஞானசீலி(லலி) அவர்களின் அன்புக் கணவரும்,Ke ...

திரு பிரசன்னா பஞ்சாட்சரம்

சுவிஸ் Bellach ஐ பிறப்பிடமாகவும், Grenchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரசன்னா பஞ்சாட்சரம் அவர்கள் 26-12-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், குலசிங்கம், காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற நடராஜா, தனலட்சுமி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,பஞ்சாட்சரம் சந்திரமணி தம்பதிகளின் அன்பு மகனும்,யசோதினி அவர்களின் பாசமிகு சகோதரரும்,கனகரட்ணம் சாரத ...

செல்வி விக்கினேஸ்வரன் தீபிகா

கிளிநொச்சி திருநகர் தெற்கைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கை வசிப்பிடப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் தீபிகா அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், விக்கினேஸ்வரன்(ஶ்ரீ- பிரான்ஸ்) கஜனி(உரும்பிராய்) தம்பதிகளின் ஆசை மகளும்,ரிதுஷான் அவர்களின் பாசமிகு சகோதரியும்,பூநகரி ஆலங்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்ற கோபாலப்பிள் ...

திரு அப்பாப்பிள்ளை சிங்கராசா

யாழ். கதிரிப்பாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஆதிகோவிலடி வல்வெட்டித்துறை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை சிங்கராசா அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் பகவதியம்மா தம்பதிகளின் அன்ப ...

திரு கனகசிங்கம் சிவசுப்பிரமணியம்

யாழ். துன்னாலை இந்திரஅம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை தாமரைக்குளத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 03-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசிங்கம் சின்னம்மா(துன்னாலை வடக்கு) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான மனுவல் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனு ...

திருமதி மேரி யோஸ் ராணி பஸ்ரியாம்பிள்ளை (பேபி அன்ரி)

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இளவாலையை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மேரி யோஸ் ராணி பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 04-01-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராயப்பு முத்துத்தம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை பஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,மாலா(கனடா), நீரா(அவுஸ ...

திரு இலக்சுமிகுமார் தர்மராஜா

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Friedrichshall ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மராஜா இலக்சுமிகுமார் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தர்மராஜா, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜதுரை இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,சஞ்சீவ்காந், ரஜீவ்காந ...

திரு அலோசியஸ் செளந்தரநாயகம்

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அலோசியஸ் செளந்தரநாயகம் அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற ஆரோக்கியநாதன்(ஓய்வுபெற்ற யாழ். புகையிரத நிலைய அதிபர்), திரேசம்மா தமபதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற திருமதி தங்கமணி இம்மானுவேல் அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற ஆனந்தராணி அவர்களின் அன்புக் க ...

திரு சேனாதிராஜா சசிதரன் (ரவி)

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Clayhall ஐ வசிப்பிடமாகாவும் கொண்ட சேனாதிராஜா சசிதரன் அவர்கள் 06-01-2023  வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா கருணேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி மற்றும் ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கஜந்தினி அவர்களின் பாசமிகு ...

திருமதி சறோஜினிதேவி இராஜகோபால்

யாழ். அளவெட்டி பள்ளியவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி இராஜகோபால் அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(ஆசிரியர்), கைலயம்(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(நொத்தாரிஸ்) தெய்வானைப்பிள்ளை, கனகம்மா தம்பதி ...

திருமதி இராஜசௌந்தரி வைடூரியம்

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராஜசௌந்தரி வைடூரியம் அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற திரு. சுப்பிரமணிய ...

திரு செல்வராசா சண்முகராசா

யாழ். நாவற்குழி ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா சண்முகராசா அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா தங்கராசா தம்பதிகளின் அன்பு மகனும், ஜெயராசா இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,மொறின் நிஷாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,நிதர்ஷன், சஜீவன், ...

திரு பொன்னையா இலங்கநாதபிள்ளை (இராசதுரை)

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் நெட்டிலிப்பாயை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இலங்கநாதபிள்ளை அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,கனகலக்சு ...

திரு விஸ்வலிங்கம் இளங்கோ (கோபு அத்தான்)

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும், வவுனியா 2ம் ஒழுங்கை கோவிற்புதுக்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் இளங்கோ அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்வமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்வராசா, இரத்னலட்சும ...

திரு சிங்காரவடிவு சோமசுந்தரம்

யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிங்காரவடிவு சோமசுந்தரம் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி குழந்தைவேலு அவர்களின் அன்பு மருமகனும்,தமயந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,ஆரணி, ஜனகன், ஜன ...

ரு சுந்தரலிங்கம் சோமசுந்தரம் (ராஜன்)

யாழ். கச்சேரியடி சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சோமசுந்தரம் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளாணந்தம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் புஸ்பராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சற்குணராஜா, மங்கையகரசி தம்ப ...
Items 41 - 60 of 2010
Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am