திரு சின்னத்தம்பி வேலுப்பிள்ளை

திரு சின்னத்தம்பி வேலுப்பிள்ளை
பிறப்பு : 14/09/1928
இறப்பு : 20/06/2024

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மருதங்குளம் புத்துவெட்டுவானைப் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வேலுப்பிள்ளை அவர்கள் 20-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,தங்கம்மா(நெடுந்தீவு), மகேஷ்வரி(வன்னேரிக்குளம்), காலஞ்சென்ற தர்மரட்ணம்(முன்னாள் கந்தளாய் சீனிக்கூட்டுத்தாபன ஊழியர்), பரமேஷ்வரி(ஐயன்கன்குளம்), இரவீந்திரகுமார்(முன்னாள் ICRC ஊழியர் - சுவிஸ்), தயாழினி(தவசிகுளம்), வனிதா(வவுனியா), திருநயினி(ஆசிரியர் அ.த.க பாடசாலை - கோட்டைகட்டியகுளம்), பத்தரிகரன்(முன்னாள் Oxfam Officer - ஐயன்கன்குளம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,குமாரசாமி(முன்னாள் நில அளவை திணைக்களம்), சேதுபதி(வன்னேரிக்குளம்), அம்பலவாணர்(ஐயன்கன்குளம்), லதா(முன்னாள் உப தபால் அதிபர் - முறிகண்டி, சுவிஸ்), நகுலேந்திரன்(முன்னாள் தபால் திணைக்களம்), கணேஷலிங்கம்(வர்த்தகர் - வவுனியா), ஜெயதாஸ்(கோட்டைகட்டியகுளம்), மோகனா(ஐயன்கன்குளம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற மருதப்பு(தர்மபுரம்) அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற நாகநாதி(நெடுந்தீவு மேற்கு) அவர்களின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற குருபரன், செல்வகுமார்(ஆசிரிய ஆலோசகர்), குமுதினி(ஜேர்மனி), செல்வந்தி(ஜேர்மனி), தர்மகுமார்(ஆசிரியர்), பாமினி(சமுர்த்தி முகாமையாளர்), ரேணுகா(ஆசிரியர்), திருகுமார்(மிருக வைத்திய திணைக்களம்), கருணாநிதி, உதயநிதி(பிரான்ஸ்), சந்திரவதனி, மதிவதனி, ஜெயவதனி, துஷந்தன்(DO - மாங்குளம்), தமயந்தி, தர்சினி, டர்மிலன், டனோஜன்(Uva Wellisa University), நிஷாந்(சுவிஸ்), நிவிஷனா(சுவிஸ்), நிவேதிகா(சுவிஸ்), ஜசிந்தன்(அவுஸ்திரேலியா), நிறோயா(நெதர்லாந்து), சரண்யா(சுவிஸ்), நிதர்சன்(ஆசிரியர்), பிரதீபன்(DO - வவுனியா), கிரிஜா(பிரித்தானியா), துயாபன்(Civil Engineer - சுவிஸ்), றோஜிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் ஐயன்கன்குளம் மல்லாவியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஐயன்கன்குளம் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னத்தம்பி வேலுப்பிள்ளை

திரு சின்னத்தம்பி வேலுப்பிள்ளை

Contact Information

Name Location Phone
இரவீந்திரகுமார் - மகன் Switzerland +41779089967
பத்தரிகரன் - மகன் Srilanka +94762325837
துயாபன் - பேரன் Switzerland +41798253114
கிரிஜா - பேத்தி United Kingdom +447946152192

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment