யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Mount Hope, Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் சரவணமுத்து அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், திரு. திருமதி சுப்ரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி அமிர்த்தலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கமலசுந்தரி(ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,கலைச்செல்வி, நகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,இக்னாசியோ, நடாஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற தர்மலிங்கம், மாணிக்கம், ராஜலிங்கம், செல்வரத்தினம், ஜீவரத்தினம், பாக்கியலட்சுமி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற வைத்திலிங்கம், மகேஸ்வரி, முருகையா, காலஞ்சென்ற கணேஸ்வரன், சிவப்பிரகாசம், ஜெயதேவன், லோகசுந்தரி- மனோரஞ்சிதன், மாணிக்கவாசகர்- சுசீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,யோகான், சமி, மாயா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,ராதா மரியா, ரஃபேல் கணேஸ் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment