யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach Neuss ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாலிங்கம் அவர்கள் 11-03-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, பரஞ்சோதி(தேவி) தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற Gabi அவர்களின் அன்புக் கணவரும்,Klaus(Germany),Klaudia(Germany) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துசாந்தன்(ஜேர்மனி) அவர்களின் ஆசை மாமனாரும்,சிவராசா(தம்பி- பிரான்ஸ்), கலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,Dilaani(Germany), Ariyan(Germany) ஆகியோரின் அன்பு பேரனும், நளினி(பிரான்ஸ்),தர்மகுலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment