மட்டக்களப்பு கிரான்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி சிவஞானம் அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சிவாஜினி(Engineering service, NYCHA, ஐக்கிய அமெரிக்கா), Dr.சிவரதி(வைத்திய நிபுணர், இலங்கை தேசிய வைத்தியசாலை), சிவகுமார்(ஆசிரியர், LLB, இலங்கை), சிவரஞ்சினி(தாதிய உத்தியோகத்தர், நோர்வே), சிவஞானேஸ்வரி(Sai Super Market, பிரான்ஸ்), Dr.சிவச்சந்திரன்(வைத்திய நிபுணர், லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,திவாகரன்(USPS, ஐக்கிய அமெரிக்கா), Dr.சகிதரன்(இலங்கை தேசிய வைத்தியசாலை), ஸோபனா(தாதிய உத்தியோகத்தர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, இலங்கை), ஆனந்த ராசா(நோர்வே), பாலரஞ்சன்(பிரான்ஸ்), Dr.மதுராங்கி(வைத்திய நிபுணர், லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,நாகமணி(Marriage register, இலங்கை), நித்தியானந்தன்(Post office, இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தங்கராசா, மகாலிங்கம், மகேஸ்வரன்(Ceylon electricity board), காலஞ்சென்ற தவமணி, பரமேஸ்வரி, முருகமூர்த்தி(ஆசிரியர்), காலஞ்சென்ற தவராசா(Divisional secretary) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,யாழவன், சாத்வீகன், சாத்வீகா, கினோறிற்கா, பிரவஞ்ஜிகா, அபிரா, அக்ஷனா, அக்ஷய் அமிரா, வர்ஷா, ஹரிஸ், மதுரவாணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment