யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கிட்டிணசாமி சுப்பிரமணியம் அவர்கள் 25-12-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மாணிக்கம் தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,புவனேஸ்வரி செல்வரட்ணம், மங்கயற்கரசி பொன்னம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,கண்மணி ஆனந்தமயில் அவர்களின் பாசமிகு பெறாமகனும்,சுபாஸ்கரன்(பாபு), சுபாஜினி, ரஜிகரன், றசோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,யாழினி, நிருபன், மனோஜா, ஜீவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆரதி, ராகவி, சாரங்கி, சுவேதா, சங்கவி, அஜித், அனுஸ்ரீ, அபிஷா, நிவிஷா, சந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,ஜெயச்சந்திரன் சகுந்தலாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மல்லிகா நீலகண்டன் மற்றும் கமலாதேவி வல்லிபுரம், மனோகரதாஸ்(றஞ்சன்) இராஜலக்சுமி, விமலாமம்பாள் சிவசுப்பிரமணியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment