திருமதி குழந்தைவடிவேல் கமலாதேவி (ராசாத்தி)

திருமதி குழந்தைவடிவேல் கமலாதேவி (ராசாத்தி)
பிறப்பு : 14/03/1942
இறப்பு : 20/04/2024

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல. 358 திருநகர் (4ம் யூனிற்) யோகபுரம் மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவடிவேல் கமலாதேவி அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குழந்தைவடிவேல்(ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்பிள்ளை(இளைப்பாறிய அதிபர் - கனடா), முத்துக்குமாரு(இலங்கை), குமாரசாமி(இளைப்பாறிய ஓவசியர் - நோர்வே), கோபாலுபிள்ளை (இலங்கை), மரகதம்(கனடா), நடேசன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) மற்றும் பரமேஸ்வரநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர் - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(இலங்கை), மகாலட்சுமி(இலங்கை), அன்னபூரணம்(இலங்கை), குமாரவேலு(இலங்கை), இராமச்சந்திரன்(இலங்கை) மற்றும் சரஸ்வதி(பிரான்ஸ்), மனோன்மணி(இலங்கை), நவரட்ணம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான பொன்னம்மா(இலங்கை), சொர்ணம்மா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பிள்ளைநாயகம்(லண்டன்), மனோகரநாயகம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான குகனேஸ்வரநாயகம்(இலங்கை), சிற்சபாநாயகம்(இலங்கை) மற்றும் பத்மாவதி(இலங்கை),  காலஞ்சென்ற கேதீஸ்வரநாயகம், காலஞ்சென்ற சபாநாயகம், சரஸ்வதி(இலங்கை), பரமேஸ்வரநாயகம்(பிரான்ஸ்), கமலநாயகம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிருபாநாயகம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற யோகலட்சுமி(இலங்கை), கமலேஸ்வரி(லண்டன்), ஜெகதீஸ்வரி(இலங்கை), மாலினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற குவேந்திரராசா(இலங்கை), சிவாகரன்(இலங்கை), கலைவாணி(இலங்கை), பாநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,வினோதன்(நோர்வே), டிலானி(லண்டன்), ஜெனா(இலங்கை), பவித்திரன்(லண்டன்), வேந்தன்(இலங்கை), டேசி(இலங்கை), பாரதன்(இலங்கை), விசி(இலங்கை), ஜெனனி(இலங்கை), காலஞ்சென்ற நிசாந்தன்(இலங்கை), வதனி(இலங்கை), மகிளினி(பிரான்ஸ்), பிறேமினி(பிரான்ஸ்), டர்சன்(இலங்கை), தீபன்(இலங்கை), சாளி(இலங்கை), டிசானி(கனடா), கஜீபன்(பிரான்ஸ்), வினுஜா(இலங்கை), லோஜிதன்(இலங்கை), விதுஷன்(இலங்கை), கலைச்செல்வன்(பிரான்ஸ்), கவியழகன்(பிரான்ஸ்), துவாரகன்(பிரான்ஸ்), தனுஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஷாகித்தியன், கிஷானி, லக்சிசன், கர்ணிகா, ரிஷிகேஷன், பிரவோன், அபிநயா, அக்‌ஷயா, தர்மிகன், அருண், ஆரணி, நிதுஷன், அனுஷன், திவியா, லஷ்வின், தஷ்விதா, அனாமிகா, பிரனவன், தனுஜா, வினுஜன், கிருத்திகா, திவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி குழந்தைவடிவேல் கமலாதேவி (ராசாத்தி)

திருமதி குழந்தைவடிவேல் கமலாதேவி (ராசாத்தி)

Contact Information

Name Location Phone
பிள்ளைநாயகம் - மகன் United Kingdom +447424885521
மனோ - மகன் Sri Lanka +94776814679
மாலா - மருமகள் Sri Lanka +94775358146
சாந்தி - மகள் Sri Lanka +94768688732
வசந்தி - மகள் Sri Lanka +94766600544
சிவா - மருமகன் Sri Lanka +94776876426
அன்பு - மகன் France +33663585721
சிவா - மகன் France +33695088606

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment